sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

/

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை


ADDED : ஆக 11, 2025 05:47 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்-திற்குட்பட்ட பல இடங்களில், கடந்த சில நாட்க-ளாக மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணராயபுரம் பகுதியில் 40 மி.மீ., மாயனுார், 16, பஞ்சப்பட்டி, 32, கடவூர், 12, பால-விடுதி, 4, மைலம்பட்டி, 12, கரூரில், 53.40, அர-வக்குறிச்சி, 28.60, க.பரமத்தி, 2 மி.மீ., குளித்-தலை, 4 மி.மீ., என, மொத்தம், 204.6 மி.மீ., மழை பதிவானது. மழை காரணமாக, கரூர் மாவட்-டத்தில் விவசாயிகள் விளை நிலங்களில் சாகு-படி செய்துள்ள மரவள்ளிக்கிழங்கு, வாழை, வெற்றிலை, முருங்கை, சோளப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கு மழைநீர் கிடைத்துள்ளது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.






      Dinamalar
      Follow us