தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மனைவி மாயம்:கணவர் புகார்

மனைவி மாயம்:கணவர் புகார்

மனைவி மாயம்:கணவர் புகார்


ADDED : மார் 03, 2024 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்

பாளையம் செம்மடை பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி மோகனா, 32; செவிலியர். இவர் கடந்த, 28ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. மேலும், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும், மோகனா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் சிவக்குமார், போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us