தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மனைவி மாயம்; கணவர் புகார் குளித்தலை, மே 12

மனைவி மாயம்; கணவர் புகார் குளித்தலை, மே 12

மனைவி மாயம்; கணவர் புகார் குளித்தலை, மே 12


ADDED : மே 12, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் மதுரைவீரன், 29. கரூர் தனியார் டெக்ஸ் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா, 19. தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணி அளவில் வீட்டில் இருந்த கோகிலாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, மதுரைவீரன் கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us