தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : நவ 12, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை அடுத்த முனையனுார், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 29; பொக்லைன் டிரைவர். இவரது மனைவி நாகேஸ்வரி, 28. இவர், நேற்று முன்தினம், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. உறவினர் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு, சுப்பிரமணி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பேத்தி மாயம்

கடவூர் தேவர் மலையை சேர்ந்தவர் போதும்பொண்ணு, 60; துப்புரவு பணியாளர். இவரது பேத்தி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மேலுாரை சேர்ந்த குணசேகரன் மகள் தர்ஷினி, 17; திருச்சி தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு, பாட்டி போதும்பொண்ணு வீட்டில் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, கல்லுாரிக்கு சென்ற மாணவி தர்ஷினி, மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. போதும்பொண்ணு அளித்த புகார்படி, சிந்தா

மணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us