தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : டிச 01, 2025 02:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 02:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை, காமராஜ் தெருவை சேர்ந்தவர் மகாதேவன், 70; இவரது மனைவி முத்துலட்சுமி, 63. இவர், கடந்த, 27 மாலை, 4:00 மணிக்கு வீட்டில் இருந்தவர், திடீரென காணவில்லை.

பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க-வில்லை. காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்-கோரி, மகாதேவன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us