தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேலம் பழைய சாலையில் விளக்குகள் பொருத்தப்படுமா

சேலம் பழைய சாலையில் விளக்குகள் பொருத்தப்படுமா

சேலம் பழைய சாலையில் விளக்குகள் பொருத்தப்படுமா


ADDED : பிப் 20, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர்-சேலம் பழைய சாலையில் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்-பார்க்கின்றனர்.

கரூர் - சேலம் பழைய சாலை வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து தேசிய நெடுஞ்-சாலைக்கு, நாவல் நகர், செம்மடை வழியாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், கரூர்-சேலம் பழைய சாலையில் நாவல் நகர், செம்மடை வரை, சமீபத்தில் சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்-டுள்ள சேலம் பழைய சாலை பிரிவு முதல், செம்-மடை வரை இருளில் மூழ்கியுள்ளது. அந்த வழி-யாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்-ளனர். எனவே, புதிய விரிவாக்க சாலையில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us