sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் காந்திகிராமத்தில் வடிகால் துார் வாரப்படுமா

/

கரூர் காந்திகிராமத்தில் வடிகால் துார் வாரப்படுமா

கரூர் காந்திகிராமத்தில் வடிகால் துார் வாரப்படுமா

கரூர் காந்திகிராமத்தில் வடிகால் துார் வாரப்படுமா


ADDED : ஜூன் 30, 2025 04:29 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், காந்தி கிராமம் பகுதியில் சுத்தம் செய்யப்படாத சாக்கடை வாய்க்காலால், மழை பெய்யும் போது, சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுகிறது.

கரூர் காந்திகிராமம் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்-புகள் உள்ளன. இங்கு, தெருக்களில் மழைநீர் கால்வாய் செல்கி-றது. பல சாக்கடை கால்வாய்கள், நீண்ட காலமாக துார் வாரப்ப-டாமல் உள்ளது. கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிக-ளவில் தேங்கியுள்ளது. மண்மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் போது, சாலையில் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, கால்வாயை துார்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us