sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுகாதார வளாகம் சீர் செய்யப்படுமா?

/

சுகாதார வளாகம் சீர் செய்யப்படுமா?

சுகாதார வளாகம் சீர் செய்யப்படுமா?

சுகாதார வளாகம் சீர் செய்யப்படுமா?


ADDED : ஜன 26, 2025 04:48 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், சுகாதார வளாகம் கட்-டப்பட்டுள்ளது. தற்போது சுகாதார வளாகத்தை சுற்றி, அதிகமான முட்செடிகள் புதர்போல் வளர்ந்து வருகிறது. இதனால் விஷ ஜந்-துக்கள் சுகாதார வளாகத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், சுகாதார வளாகம் பின்புறம் வளர்ந்துள்ள தேவையற்ற செடிகளை அகற்றி, துாய்மை செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us