sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'ஷாக்' அடித்து பெண் உயிரிழப்பு

/

'ஷாக்' அடித்து பெண் உயிரிழப்பு

'ஷாக்' அடித்து பெண் உயிரிழப்பு

'ஷாக்' அடித்து பெண் உயிரிழப்பு


ADDED : அக் 14, 2024 05:17 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மாயனுார் பஞ்., காட்டூர் கிராமத்தை சேர்ந்-தவர் ராஜா, 55; டைலர். இவரது மனைவி சரோஜா, 50. இவர், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில், ஸ்விட்ச் பாக்ஸை பிரித்து வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர். சரோஜாவை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்-டர்கள், சரோஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us