டி.என்.பி.எல்., நிறுவனத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்
டி.என்.பி.எல்., நிறுவனத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்
ADDED : மார் 08, 2026 09:05 AM

அ நிறம் | அளவு
கரூர்:புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் விருந்-தினர் மாளிகையில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
காகித
ஆலையின் முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்
தார். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சந்தீப் சக்சேனா மற்றும் பாவனா
சக்-சேனா ஆகியோர், காகித ஆலையில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக
பணியாற்றிய பெண் பணியாளர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கினார்.
தொடர்ந்து, கேக் வெட்டி பணியாளர்க-ளுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
