தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/சிவப்பு சோள கதிர்கள் தரம் பிரிக்கும் பணி தீவிரம்

சிவப்பு சோள கதிர்கள் தரம் பிரிக்கும் பணி தீவிரம்

சிவப்பு சோள கதிர்கள் தரம் பிரிக்கும் பணி தீவிரம்


ADDED : ஜூலை 11, 2024 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2024 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: சிவப்பு சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, தரம் பிரிக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம், லட்சுமணம்பட்டி, குரும்பப்பட்டி, பழையஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களில் சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது அறுவடை செய்யப்பட்டு, அதனை தரம் பிரிக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதிர்ந்த சோள கதிர்கள் அறுவடை செய்து, டிராக்டர் இயந்திரம் கொண்டு கதிர்கள் அடிக்கப்பட்டு, பின்னர் தரம் பிரிக்கும் பணிகள் செய்யப்படுகிறது. சிவப்பு சோளம், வெளி மாவட்டங்க-ளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us