/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது
ADDED : ஆக 21, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.குளித்தலை அடுத்த, தோகைமலையை சேர்ந்தவர் பழனி, 25, கட்டுமான கூலி தொழிலாளி. இவர், அப்பகுதியை சேர்ந்த, 17 வயது பள்ளி சிறுமியிடம், 2024ம் ஆண்டு நவம்பரில், பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
தொடர்ந்து சிறுமியை துண்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிந்து, கட்டுமான தொழிலாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.