தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு


ADDED : பிப் 09, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை; குளித்தலை அடுத்த கடவூர் டி.இடையபட்டி பஞ்., கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 46, விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் வீட்டில் இருந்தபோது,

நெஞ்சுவலி ஏற்பட்டு சக்-திவேல் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திண்-டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்-தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். உடல் கூறு ஆய்வுக்காக, அவரது உடலை திண்-டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். மனைவி பழனியம்மாள் கொடுத்த புகார்-படி, பாலவிடுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us