sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார் மோதி தொழிலாளி பலி

/

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி


ADDED : ஜன 02, 2025 07:31 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மாயனுார் பஞ்., கீழமாயனுார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ், 66, விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை, 6:30 மணியளவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்-சாலையில், கிழக்கு பகுதியில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு, சாலையில் நடந்து சென்றார்.

அப்போது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்-றது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துராஜ் பலியானார். பொது மக்கள் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விபத்து ஏற்ப-டுத்தி தப்பி ஓடிய காரை கரூரில் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில், கரூரை சேர்ந்த நவீன் என்பவர் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து, மாயனுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us