sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி


ADDED : அக் 13, 2025 02:15 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி புது-காலனியை சேர்ந்தவர் சந்தோஷ், 18; இவர், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, பணிக்கம்பட்டி விநாயகர் கோவில் பகு-தியில் உள்ள, 'ஹாலோ பிளாக்' கம்பெனிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

பணிக்கம்பட்டி - நல்லுார் நெடுஞ்சாலையில் உள்ள ஆரம்ப சுகா-தார மையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்தோஷ் இறந்து கிடந்தார். குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி வழக்குப்பதிவு செய்து விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us