தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தெரு விளக்கு பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

தெரு விளக்கு பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

தெரு விளக்கு பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்


ADDED : மார் 22, 2026 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:கருப்பத்துாரில், தெரு விளக்கு பராமரிப்பு பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்-பட்ட மேட்டுப்பட்டி, வரகூர், வேங்காம்பட்டி, தாளியாம்பட்டி பகுதிகளில், பஞ்சாயத்து சார்பில் சாலையோரம் தெரு விளக்-குகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய மழை பெய்ததால், பல தெரு விளக்குகளின் மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் விளக்குகள் எரியாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை, பஞ்., சார்பில் வரகூர், மேட்டுப்-பட்டி, வேங்காம்பட்டி பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை பராமரித்து எரிய வைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us