ADDED : பிப் 27, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்; அய்யர்மலை பகுதியில் உள்ள சரவணபுரம் சாலையை, துாய்மை செய்யும் பணியில் தொழி-லாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த அய்யர்மலையில் இருந்து, சரவணபுரம் வரை தார்ச்-சாலை செல்கிறது. இதில் சிவாயம் பஞ்சாயத்-துக்கு உட்பட்ட அய்யர்மலை பின்புறம் செல்லும் குழந்தைப்பட்டி, சரவணபுரம் பகுதி எல்லை வரையிலான தார்ச்சாலையின் இருபுறமும் முள் செடிகள் வளர்ந்துள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்-நிலையில் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு சாலை இருபுறமும் வளர்ந்த செடிகளை அகற்றும் பணி நடந்தது
