ADDED : பிப் 17, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்; மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட, கொள்ளு அறுவடை பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரி-யபாளையம், பஞ்சப்பட்டி, வயலுார், லட்சுமணம்-பட்டி, புதுப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் மானானாரி நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்-துள்ளனர். பருவ மழை உதவியதால், செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து காய்கள் பிடித்துள்ளது. மேலும், விளைச்சல் கண்டுள்ள செடிகளில், அறு-வடை பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெயிலில் உலர்த்தப்-பட்டு, பின்பு டிராக்டர் இயந்திரம் கொண்டு தரம் பிரிக்கப்படுகிறது.
