sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வயலுாரில் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

/

வயலுாரில் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

வயலுாரில் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

வயலுாரில் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்


ADDED : மே 18, 2025 06:52 AM

Google News

ADDED : மே 18, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: வயலுாரில், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளில் தொழிலா-ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்து வார்டுகளுக்கு உட்பட்ட சரவணபுரம், கோடங்கிப்பட்டி, குழந்தைப்பட்டி, நடுப்-பட்டி, வயலுார் பகுதிகளில், தெரு விளக்குகள் பஞ்சாயத்து சார்பில் நிறுவப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், மின் கம்பத்தில் இருந்த தெரு விளக்குகளில் பழுது ஏற்-பட்டது. இதனால் சாலைகள் இருளில் மூழ்கின.

இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், பழைய தெரு விளக்கு

களுக்கு பதிலாக புதிதாக மாற்றப்பட்டது. இப்பணியில், பஞ்சா-யத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us