தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ துாய்மை பணியில் தொழிலாளர்கள்

துாய்மை பணியில் தொழிலாளர்கள்

துாய்மை பணியில் தொழிலாளர்கள்


ADDED : பிப் 15, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: பாப்பகாப்பட்டியில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு சாலையோர இடங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்-பட்டது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி கிராம பகுதியின் சாலையோர இடங்களில், அதிகமான செடிகள் வளர்ந்து காணப்-பட்டன.இதையடுத்து, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, சாலையோர பகுதிகளில் வளர்ந்த செடி மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டன. இதன் மூலம் சாலை துாய்மையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us