தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்


ADDED : டிச 07, 2024 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: வரகூர், குழந்தைப்பட்டி சாலையில் மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து வரகூர், குழந்தைப்பட்டி வரை தார் சாலை செல்கிறது. பஞ்சாயத்து சார்பில், சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. தற்போது இவை வளர்ந்து வரும் வகையில், பஞ்சாயத்தில் உள்ள 100

நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு நடப்பட்ட மரக்கன்றுகளை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்

மரக்கன்றுகள் சுற்றி வளர்ந்த களைகள் அகற்றப்பட்டது. சாலையோரம் புளிய மரம், புங்கமரம், வேம்பு ஆகிய மரக்கன்றுகள்

நடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us