தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள்

மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள்

மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள்


ADDED : ஜூன் 16, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்; கொம்பாடிப்பட்டி கிராமத்தில், சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்-சாயத்து, வல்லம் பகுதியில் இருந்து கொம்பா-டிப்பட்டி வரை, சாலையோரம் இருபுறமும் பல வகையான மரக்கன்றுகள் பஞ்சாயத்து சார்பில் நடப்பட்டது. இவைகளை பாதுகாக்கும் வகையில், முள் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்-டது. தற்போது அதிகமான வெயில் அடிப்பதால், நடப்பட்ட மரக்கன்றுகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு சாலை-யோரம் இருபுறங்களில் நடப்பட்ட மரக்கன்றுக-ளுக்கு, தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us