ADDED : ஜூன் 05, 2026 03:44 AM

அ நிறம் | அளவு
கரூர்:உலக
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் மை பாரத் அமைப்பு
மற்றும் எம்.ஆர்.வி., அறக்கட்டளை இணைந்து மரக்கன்று நடும் பணியை கரூரில்
நடத்தியது. இதனை, எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கரூர்
தொகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட மை பாரத் உதவி இயக்குனர் சேக் முகமது நிஷாத் உள்பட பலர் பங்கேற்றனர்.
