sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

/

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 13, 2024 08:10 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, குடும்ப நல செயலகம் சார்பில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்-தது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்பு-ணர்வு பேரணியை, கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் மக்கள் தொகை கட்டுபடுத்துவதன் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டு சென்றனர். நிறைவாக, பேரணி கரூர் அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் நிறைவு பெற்-றது. பேரணியில் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜா, மருத்-துவ பணிகள் இணை இயக்குனர் சுதர்சனா ஜேசுதாஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் சுபிலா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us