sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்ட சமூக நல அலுவலக காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

/

கரூர் மாவட்ட சமூக நல அலுவலக காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர் மாவட்ட சமூக நல அலுவலக காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர் மாவட்ட சமூக நல அலுவலக காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 16, 2025 02:09 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஜூலைமாவட்ட சமூக நலஅலுவலக, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பாலின நிபுணர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:'

கரூர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுபாட்டின் கீழ் செயல்படும், மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர், தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் (மிஷன் சத்தி திட்டம்) ஆகிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், https://karur.nic.in/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். வரும், 30 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கரூர் கலெக்டர் வளாகத்தில் செயல்படும், மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us