sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


ADDED : மார் 31, 2025 02:26 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., மாரிமுத்து உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கரூர் பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடு-பட்டிருந்தனர்.

அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, வெங்கமேடு திருப்பூர் குமரன் சாலையை சேர்ந்த மனோஜ், 25, என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து, 100 கிராம் கஞ்சா-வையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us