ADDED : அக் 24, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரும்பு திருடிய
வாலிபர் கைது
கரூர், அக். 24-
கரூர் அருகே, இரும்பு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், அரசு காலனி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 42; இவர், அதே பகுதியில் இரும்பு விற்பனை கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த, 21ல் கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த, 10 கிலோ இரும்பு திருட்டு போனது. இதுகுறித்து, சீனிவாசன் அளித்த புகார்படி, இரும்பை திருடியதாக வாங்கப்பாளையத்தை சேர்ந்த சரவணன், 27, என்பவரை வெங்கமேடு போலீசார் கைது
செய்தனர்.

