ADDED : மார் 25, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மதுவிலக்கு போலீசார், ஈரோடு-
பழைய பூந்துறை சாலை பகுதியில், நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பில் ஈடுபட்டனர். கால்நடை துறை மருத்துவமனை அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த, ஈரோடு திண்டல் புது காலனி அப்துல் ரகீம், 24, என்பவரிடம், 120 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
