sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு


ADDED : ஆக 13, 2025 05:41 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, வேலன்செட்டியூர் பகு-தியை சேர்ந்தவர் நீலமேகம் மகன் முனியப்பன், 21; இவர், ஆண்-டிபட்டிக்கோட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்-தினம் மாலை, ஓட்டலில் முனியப்பன் வேலை செய்து கொண்டி-ருந்தார். அப்போது கடையின் பெயர் பலகையில் முனியப்பன் கை வைத்தபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்-பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us