தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மொபைல் போன் பழுது நீக்கும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

மொபைல் போன் பழுது நீக்கும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

மொபைல் போன் பழுது நீக்கும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : பிப் 08, 2025 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொபைல் போன் பழுது நீக்கும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி: இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது, 30 நாட்கள் மொபைல் போன் பழுது

நீக்குவதற்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வரும், 12க்குள் நேரில் வந்து

விண்ணப்பிக்கலாம்.பயிற்சியில் சீருடை, காலை, மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம்,

கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், மேலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us