தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பவுர்ணமி, ஆருத்ரா தரிசன பூஜை

பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பவுர்ணமி, ஆருத்ரா தரிசன பூஜை

பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பவுர்ணமி, ஆருத்ரா தரிசன பூஜை


ADDED : ஜன 15, 2025 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2025 12:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரத்தியங்கரா தேவி கோயில் ஆருத்ரா தரிசன பூஜை

ஓசூர், :

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள ராகு, கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், மார்கழி மாத பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள, ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தன. இதே போல மூலவர் பிரத்தியங்கிரா தேவிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை, யாகம் நடந்தது. இதில், மிளகாய் வத்தல்கள் மற்றும் திரவியங்களை கொண்டு, சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us