தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ லாரி மீது பைக் மோதல் சுகாதார பணியாளர் பலி

லாரி மீது பைக் மோதல் சுகாதார பணியாளர் பலி

லாரி மீது பைக் மோதல் சுகாதார பணியாளர் பலி


ADDED : பிப் 12, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லாரி மீது பைக் மோதல் சுகாதார பணியாளர் பலி

கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி., பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 42. இவர் அரசு பொது சுகாதார பிரிவில் மருத்துவ களப்பணியாளராக இருந்து வந்தார். கடந்த, 9 இரவு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 10:00 மணியளவில் புளியஞ்சேரி அருகில் கொத்த கிருஷ்ணப்பள்ளி - குருபரப்பள்ளி சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் நின்ற லாரியில் மோதியதில், படுகாயமடைந்த சுப்பிரமணி பலியானார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us