தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை


ADDED : ஜன 12, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை

கிருஷ்ணகிரி,:காவேரிப்பட்டணம் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் உற்சவர் ஜலகண்டேஸ்வரர் தேரை, பக்தர்கள் பக்தி கீர்த்தனைகளை பாடியபடி வடம் பிடித்து இழுத்தனர். காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us