sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோவிலில் காணிக்கை, அரிசி மூட்டைகள் திருட்டு

/

கோவிலில் காணிக்கை, அரிசி மூட்டைகள் திருட்டு

கோவிலில் காணிக்கை, அரிசி மூட்டைகள் திருட்டு

கோவிலில் காணிக்கை, அரிசி மூட்டைகள் திருட்டு


ADDED : ஜன 10, 2025 01:34 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலில் காணிக்கை, அரிசி மூட்டைகள் திருட்டு

போச்சம்பள்ளி, : போச்சம்பள்ளியில், பழனி ஆண்டவர் நகரில் ஜோதி லிங்கேஸ்வர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று, கோவிலில் இருந்த, 2 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த, காணிக்‍கையை எடுத்துக்கொண்டு, அன்னதானம் வழங்க கோவிலில் வைத்திருந்த, 4 மூட்டை அரிசியை திருடிச் சென்றுள்ளனர். இது அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளதால், அதை வைத்து, போச்சம்பள்ளி போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us