/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மிளகாய் இலை சுருக்கு நோய் வேளாண் மாணவியர் விளக்கம்
/
மிளகாய் இலை சுருக்கு நோய் வேளாண் மாணவியர் விளக்கம்
மிளகாய் இலை சுருக்கு நோய் வேளாண் மாணவியர் விளக்கம்
மிளகாய் இலை சுருக்கு நோய் வேளாண் மாணவியர் விளக்கம்
ADDED : ஏப் 08, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மிளகாய் இலை சுருக்கு நோய் வேளாண் மாணவியர் விளக்கம்
கிருஷ்ணகிரி:ஓசூர் அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவியர், தங்கள் கிராமப்புற வேளாண் பணிநுட்ப அனுபவ திட்டத்தில், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி கிராமத்தில், மிளகாய் இலை சுருக்கு வைரஸ் நோயை எதிர்க்கும் விதமாக, வேப்ப எண்ணெய் தெளிப்பின் முக்கியத்துவம் குறித்து வேளாண் கல்லுாரி மாணவியர் செயல் விளக்கம் அளித்தனர். விவசாயிகள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டனர்.