/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி நகர தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
/
கிருஷ்ணகிரி நகர தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி நகர தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி நகர தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
ADDED : செப் 04, 2024 09:59 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. நகர அவைத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். நகர செயலாளர் நவாப் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர்மன்ற தலைவரு-மான பரிதா நவாப், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன், முன்னிலை வகித்-தனர்.
இதில், கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசுகையில், ''நாடாளு-மன்ற தேர்தலை போல், வரும், 2026 சட்டசபை தேர்தலிலும், மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்-களை அமோகமாக வெற்றி பெற உறுதியுடனும், ஒன்றுமையுடனும் பணியாற்ற வேண்டும்,'' என்றார்.மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு உறுப்பி-னர்கள் அஸ்லம், சித்ரா சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.