/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை
ADDED : பிப் 08, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம், சந்திரப்பட்டி பஞ்., வெள்ளிமலை கிராமத்தில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ.,தமிழ்செல்வம் பூத் கமிட்டி பணியை நேரில் சென்று பார்வையிட்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அவருடன் மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் வேங்கன், வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி மற்றும் நிர்வாகிகள் ரவிராஜன், வீரமணி, அறிவுமணி, பர்குணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.