/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுாரி மாணவி மாயம்வாலிபர் மீது புகார்
/
கல்லுாரி மாணவி மாயம்வாலிபர் மீது புகார்
ADDED : பிப் 08, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரி மாணவி மாயம்வாலிபர் மீது புகார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, பெத்தாளப்பள்ளியை சேர்ந்த கல்லுாரி மாணவி சத்யா, 23. கடந்த, 5ல், கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் குருபரப்பள்ளி போலீசில் புகாரளித்தனர். அதில், கரூரை சேர்ந்த சிம்மராஜா, 26, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.