தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : பிப் 23, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஆர்.ஐ., முனியப்பன் மற்றும் அலுவலர்கள், ஜெ.காரப்பள்ளி கூட்ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஜெ.காரப்பள்ளியில் இருந்து ஓசூருக்கு, 6 யூனிட் எம்.சாண்டை கொண்டு செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமை

யாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us