தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கி.கிரியில் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டம்

கி.கிரியில் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டம்

கி.கிரியில் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டம்


ADDED : மார் 08, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கி.கிரியில் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய, மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தொழிலாளர் உதவி ஆணையர் ஜெய்சங்கர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தொழிசங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us