/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி பணிகள் நிர்வாகிகள் ஆய்வு
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி பணிகள் நிர்வாகிகள் ஆய்வு
ADDED : மே 20, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க.,வின், தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் நடந்து வரும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பணிகளை, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் ஹாரிஸ் ரெட்டி, ரவிக்குமார், பகுதி செயலாளர் ராஜா, கவுன்சிலர் லட்சுமி ஹேமகுமார், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், மாநில துணை செயலாளர் பொய்யாமொழி உட்பட பலர் பங்கேற்றனர்.