sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான மின்கம்பங்கள்

/

சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான மின்கம்பங்கள்

சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான மின்கம்பங்கள்

சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான மின்கம்பங்கள்


ADDED : ஆக 01, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து எர்ரம்பட்டி, திப்பம்பட்டி வழியாக சிப்காட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு, 1,000க்கும் மேற்பட்டோர் சிப்காட்டி-லுள்ள நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல்கின்றர்.

அதேபோல், ஒப்பந்த அடிப்படையில் செல்லும் பஸ்கள், பொது-மக்கள் என, 2,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். திப்பம்பட்டி கிராமத்தில் சாலையின் குறுக்கே செல்லும், 11 கே.வி., மின்கம்பிகளை இணைக்கும் வகையில் சாலையின் இரு-புறங்களிலும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, முற்றிலும் சேதமாகிய நிலையில் மின்கம்பம் காட்சியளிக்கிறது. ஏதேனும் பெரிய அசம்-பாவிதம் ஏற்படும் முன், சாலையின் இருபுறமும் பழுதான நிலை-யிலுள்ள மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us