ADDED : நவ 17, 2024 02:21 AM
அ நிறம் | அளவு
இளம்பெண் மாயம்
கிருஷ்ணகிரி, நவ. 17-
கிருஷ்ணகிரி மாவட்டம், பில்லனகுப்பம் அடுத்த கரிக்கல்நத்தத்தை சேர்ந்தவர் பூர்ணிமா, 20. இவர் கடந்த, 13ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது கணவர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
