தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : பிப் 02, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளம் மற்றும் புவியியல் துணை இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் அவதானப்பட்டி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அங்கு நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், மூன்று யூனிட் மண் திருட முயன்றது தெரிந்தது. புகார் படி, கே.ஆர்.பி., டேம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

* ஓசூர் அருகே, எடப்பள்ளியிலுள்ள ஏரி சாலை அருகே, திருட்டுத்தனமாக டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக, மத்திகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார், மண் அள்ளிய, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிராக்டர் உரிமையாளர்கள், டிரைவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us