தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவியை திருமணம் செய்ததொழிலாளி தலைமறைவு

மாணவியை திருமணம் செய்ததொழிலாளி தலைமறைவு

மாணவியை திருமணம் செய்ததொழிலாளி தலைமறைவு


ADDED : பிப் 21, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவியை திருமணம் செய்ததொழிலாளி தலைமறைவு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியை சேர்ந்த, 16 வயது பிளஸ் 2 மாணவியிடம், கிருஷ்ணகிரி அடுத்த தானம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி நவீன்குமார், 25, பழகியுள்ளார். கடந்த, 10ல், மாணவியை கடத்திச் சென்று, மாதேப்பட்டி முருகர் கோவிலில் திருமணம் செய்துள்ளார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அலமேலு புகார் படி, நவீன்குமாரை கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us