sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வேன் மோதி வாலிபர் பலி

/

வேன் மோதி வாலிபர் பலி

வேன் மோதி வாலிபர் பலி

வேன் மோதி வாலிபர் பலி


ADDED : பிப் 23, 2025 01:25 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேன் மோதி வாலிபர் பலி

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த, சவுட்டள்ளி, குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யகுமார், 23. இவர், சூளகிரியிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் காவேரிப்பட்டணத்திலிருந்து தளிப்பட்டிக்கு சென்றார். அப்போது, தென்பெண்ணை ஆற்று பாலம் அருகே, எதிரே வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வேன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us