தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்


ADDED : பிப் 26, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி:நாகரசம்பட்டி அடுத்த விளங்காமுடி வி.ஏ.ஓ., ஐஸ்வர்யா மற்றும் அதிகாரிகள் விளங்காமுடி கிராமம் அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற, 2 டிராக்டர்களை சோதனையிட்டதில், மண் கடத்த முயன்றது தெரிந்தது. ஐஸ்வர்யா புகார் படி, நாகரசம்பட்டி போலீசார், 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us