தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலி

இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலி

இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலி


ADDED : மார் 08, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலி

ஓசூர்:மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பவுசாகேப் ஆங்ரோ, 55. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளியில் தங்கி, தனியார் இரும்பு தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 5 மாலை, 6:10 மணிக்கு பணியில் இருந்த போது தவறி கீழே விழுந்த பவுசாகேப் மீது, இரும்பு தகடுகள் விழுந்தன. இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us