தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இளம்பெண் உள்பட இருவர் மாயம்

இளம்பெண் உள்பட இருவர் மாயம்

இளம்பெண் உள்பட இருவர் மாயம்


ADDED : மார் 08, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளம்பெண் உள்பட இருவர் மாயம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த திம்மேநத்தம் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி, 21. இவரது கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 5ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவர் கணவர் அளித்த புகார்படி நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* கல்லாவி அடுத்த இனாம்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், 52, தேங்காய் வியாபாரி. கடந்த, 4 காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவர் மனைவி அளித்த புகார்படி கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us