தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை


ADDED : மார் 11, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2025 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவகத்தில், நேற்று வாராந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 257 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும், 4 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகைகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us